-
Notifications
You must be signed in to change notification settings - Fork 0
New issue
Have a question about this project? Sign up for a free GitHub account to open an issue and contact its maintainers and the community.
By clicking “Sign up for GitHub”, you agree to our terms of service and privacy statement. We’ll occasionally send you account related emails.
Already on GitHub? Sign in to your account
kaniyam foundation browsher design,printing #15
Comments
Bi-fold brochure.. B/w or Colour ? |
It will bilingual give b/w and colour
Add logo colors we see and update give multiple designs add qr code for website and account details
…On Tue 22 Jan, 2019, 9:54 AM gurulenin ***@***.*** wrote:
Bi-fold brochure..
B/w or Colour ?
—
You are receiving this because you authored the thread.
Reply to this email directly, view it on GitHub
<#15 (comment)>,
or mute the thread
<https://github.com/notifications/unsubscribe-auth/AkcyQse108y-Z_XSItNnluMyoVE4v7Owks5vFpJ1gaJpZM4aFogh>
.
|
brochure should display the hyperlinks as text.
I will review the content and send soon.
|
corect this KANIYAM FOUNDATION Union Bank Of India |
Sign up for free
to join this conversation on GitHub.
Already have an account?
Sign in to comment
kaniyam foundation browsher design,printing please review and include things in browsher for kaniyam include trutee photos include fte about us
kaniyam foundaton
கணியம் அறக்கட்டளை
கணியம் > கணியம் அறக்கட்டளை
rect224
தொலை நோக்கு – Vision
தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்
பணி இலக்கு – Mission
அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.
தற்போதைய செயல்கள்
கட்டற்ற மென்பொருட்கள்
அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்
மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
வெளிப்படைத்தன்மை
கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம்.
கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும்.
நன்கொடை
உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும்.
பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
Kaniyam Foundation
Account Number : 606101010050279
606 1010 100 502 79
Union Bank Of India
West Tambaram, Chennai
IFSC – UBIN0560618
The text was updated successfully, but these errors were encountered: