Skip to content

Latest commit

 

History

History
33 lines (26 loc) · 2.38 KB

Contributing.md

File metadata and controls

33 lines (26 loc) · 2.38 KB

வழிகாட்டுதல்கள்

Roles

  • Issue உருவாக்குபவர்

    • இதே ஒத்த பொருள் கொண்ட வேற issue ஏதேனும இருந்தால், இந்த issue உருவாக்கும் போது ஒத்த issue-ஐ குறிப்பிடவும்.
    • ஒத்த issue-ஐ குறிப்பிட, #-ஐ தொடர்ந்து issue எண்ணை தட்டச்சி செய்யவும்.
      • எடுத்துக்காட்டு : #31 issue, #108-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. #108
  • Issue தீர்வாளர்கள்

    • Issue-வில் தங்களுடைய தீர்வு repo-வை குறிப்பிடவும். இது மற்றவர்களுக்கு, இந்த Issue-வின் தற்போதயா நிலை பற்றிய விளக்கம் தரும் வகையில் பயனளிக்கும்.
      • எடுத்துக்காட்டு : #31
    • அதே போன்று தீர்வு repo-வில், KanyamFoundation - repo காண Issue -வை மேற்கோள் காட்டவும்.

Guidelines

Roles

  • Issue Creators

    • If any similar issue is there, please refer the similar issue while creating this issue.
    • To Refer the an Existing Issue, Specify # followed by Issue number.
    • Example Reference : #31 is referred in the issue #108.
  • Issue Resolvers

    • Update the issue in KaniyamFoundation with the information of solution repositories.
    • Example Refer here: Reference #31
    • In Solution Repository, In ReadMe file, Specify the KaniyamFoundation's Issue Url
    • Example refer here: https://github.com/rajeshkumargp/IssueReferenceDemo

Reference: