You signed in with another tab or window. Reload to refresh your session.You signed out in another tab or window. Reload to refresh your session.You switched accounts on another tab or window. Reload to refresh your session.Dismiss alert
லினக்ஸ் மடிக்கணினிகளுக்கு, windows இல் உள்ள 'powercfg' போன்ற செயலியை உருவாக்கி உள்ளேன். இதிலுள்ள script களுக்கு மாற்றங்கள் தேவை. csv கோப்புகளை சேமிப்பதற்கு பதிலாக json அல்லது parquet கோப்புகளில் சேமிக்கலாம், என்று இருக்கிறேன்.
"powercfg" - ஒரு அறிமுகம்.
Powercfg என்பது Windows இயங்குதளத்தில் மின்சார பயன்பாட்டை மேலாண்மை செய்ய ஒரு சக்திவாய்ந்த கருவி ஆகும். இது கணினியின் பேட்டரி ஆயுளை அதிகரிக்கவும், மின்சார செலவுகளை குறைக்கவும் உதவும்.

https://github.com/vishnumur777/mybatop
பின்னூட்டம் வரவேற்கப்படும்.
The text was updated successfully, but these errors were encountered: