-
Notifications
You must be signed in to change notification settings - Fork 2
New issue
Have a question about this project? Sign up for a free GitHub account to open an issue and contact its maintainers and the community.
By clicking “Sign up for GitHub”, you agree to our terms of service and privacy statement. We’ll occasionally send you account related emails.
Already on GitHub? Sign in to your account
வினைச்சாெற்களைத் தொகுத்தல் #2
Comments
இன்றைய நாளிற்கான செயல்கள்: இன்று வினைச்சொற்கள் சேகரிப்பில் மூன்று வகைமையில் தாள்களை பிரித்துள்ளேன்.
1000 மேற்பட்ட சொற்கள் உடைய தொகுப்பில் 100 சொற்கள் மட்டுமே வகைமைக்கு பயன்படுத்தியுள்ளேன்... இனிவரும் காலங்களில் மீதமுள்ள சொற்கள் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம் |
இன்றைய நாளிற்கான செயல்கள்: இன்று 101 முதல் 200 வரையுள்ள சொற்கள் வகைப்பிரிக்கப்பட்டது... வல:
இந்த சொற்களை காணும்போது சொல்லின் பொருள் முடிபுகளே ஒரு சொல்லை பெயர்ச்சொல்லா? அல்லது வினைச்சொல்லா ? என்பதை நிர்ணயிக்கிறது.... |
இன்றைய நாளிற்கான செயல்கள்: வினைச்சொற்கள் சேகரிப்பில் சொற்கள் தொகுப்பு தாளில் வினைச்சொல் என்ற வரிசையை பிரித்து இதுவரை தொகுக்கப்பட்ட 200 சொற்களை பின்வருமாறு பிரித்துள்ளேன்... சொற்கள் தொகுப்பு வினைச்சொற்கள்
இதனால் முதல் தாளான சொற்கள் தொகுப்பிலேயே வினைசொல்லையும், வினைச்சொல் அல்லாத மற்ற சொற்களையும் அறிய முடியும்..... |
வினைச்சொற்கள் சேகரிப்பில் 201 முதல் 300 வரையுள்ள சொற்கள் வகைப்பிரிக்கப்பட்டது... மேலும் சொற்கள் தொகுப்பின் தாளில் , வேர்ச்சொற்கள், வேர்ச்சொற்களுடன் தொடர்புடைய சொற்கள், தெரிநிலை வினை, குறிப்பு வினை, திசைசொல், வடசொல், திரிசொல் என பல வரிசைகள் சேர்க்கப்பட்டுள்ளன.. |
இன்றைய நாளில் வினைச்சொற்கள் சேகரிப்பில் 301 முதல் 400 வரையுள்ள சொற்கள் வகைப்பிரிக்கப்பட்டது. மேலும் வினைமொத்தம் என்ற பகுதியில் பெயர்ச்சொல் , வினைச்சொல், இரண்டிற்கும் பொதுவானவை, வினையடை, சுட்டு பெயர்கள் ஆகியவை 125 சொற்கள் வரை ஓரளவு பிரிக்கப்பட்டது. |
இன்றைய நாளில் வினைச்சொற்கள் சேகரிப்பில் 401 முதல் 500 வரையுள்ள சொற்கள் வகைப்பிரிக்கப்பட்டது மேலும் வினைமொத்தம் என்ற பகுதியில் பெயர்ச்சொல், வினைச்சொல், இரண்டிற்கும் பொதுவானவை, வினையடை, சுட்டுப்பெயர்கள் ஆகியவை 126 முதல் 352 சொற்கள் வரை ஓரளவு பிரிக்கப்பட்டது. |
https://docs.google.com/spreadsheets/d/1WAGmIn8xs7kR3TfkZlQc-xHS6wszPTv0cQf8q6jI7g4/edit?ts=5cf520ee#gid=0
The text was updated successfully, but these errors were encountered: